அவனுடைய நாம கீர்த்தனத்தை செய்து கொண்டே இருந்தோமானால், அவன் அருள் செய்து கொண்டே இருப்பான். அந்த அருள் நம்மை பக்குவப்படுத்தும். அதன் பிறகு பகவானே தன்னுடைய தரிசனத்தை தருவான்.

Nama Article 1st August 2013

 

Source: Madhuramurali – Sep 2011

 

ஸ்ரீமத் பாகவதத்தில், நாரதரை பார்த்து, "பக்குவம் உள்ளவர்களுக்குத்தான் என் தரிசனம் கிடைக்கும்" என்று பகவான் கூறுகின்றான். நாரதருக்கே இந்த கதி என்றால்பக்குவம் இல்லாத என்  போன்றவர்களின் கதி என்ன ?

 

ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிஜி :

 

பக்குவம் இல்லாதவர்களுக்கு, தன்னுடைய தரிசனம் கிடையாது என்று சொன்னானே தவிரபக்குவம் இல்லாதவர்களுக்கு நான் அருள் செய்யமாட்டேன் என்று சொல்லவில்லையே!

 

அவனுடைய நாம கீர்த்தனத்தை செய்து கொண்டே இருந்தோமானால், அவன் அருள் செய்து கொண்டே இருப்பான். அந்த அருள் நம்மை பக்குவப்படுத்தும். அதன் பிறகு பகவானே தன்னுடைய தரிசனத்தை தருவான்.

 

Chant the Mahamantra Nama kirtan :

 

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

  1. Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: